Sunday, December 22, 2013

ஆசான் திருவள்ளுவர் எழுதிய நூல்கள்


1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. இரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல் - 100 பாக்கள்
8. வைத்திய சூத்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூத்திரம் - 30 பாக்கள்
11. வாத சூத்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்
இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக்கிடைக்கிறது. ஆனால், அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்.

2 comments:

  1. ஐயா,இவற்றையெல்லாம் படித்து,தெரிந்துகொண்டால் மட்டும் போதாது.வள்ளலார் அவர்கள் தவத்தின் மூலமே முத்தி என்ற அரிய நிலையைப் பெற்றார்கள்.ஒருவர் மாம்பழத்தை சுவைக்கிறார்.அந்த அனுபவத்தை ஒருவரிடம் கூறுகிறார்.ஆனால் கேட்கின்ற நபரோ மாம்பழத்தைப் பார்த்தது கூட இல்லை.அவர் எப்படி சுவையை உணர முடியும்?
    ஆகவே மேற்கண்ட பகுதிகளைப் படித்து அந்த முத்தி நிலையை அடைய என்ன செய்யலாம் என்று சிந்தித்து செயல்படுவது பயன் தரும் என்பது எனது கருத்து.

    ReplyDelete
  2. https://youtube.com/channel/UC-BZmpzdHpEf6ipNOXjUOMg please watch this channel for more real mei gnanam details...

    ReplyDelete