Friday, October 25, 2013

ஜீரண சக்தி அதிகரிக்க

முதலில் விரிப்பில் வயிற்றுப் பகுதியை கீழே வைத்து கோர்த்த விரல்களைத் தலைக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது காலை பக்கமாக மடக்கி இடது முழங்கையைத் தொடுமாறு வைக்கவும். வலது கால் நேராக நீட்டியிருக்க வேண்டும்.
தலையை வலது பக்கம் சாய்த்து வலது கையின் மேல்பாகத்தில் வைக்கவும். இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின்பு அடுத்த பக்கம் மாறிப் படுக்கவும், மூச்சு சாதாரண நிலையில் இருக்கவும். இவ்வாறு 3 முறை செய்யலாம்.
பலன்கள்:
1.ஜீரண சக்தி அதிகரிக்கும்.
2.நரம்புகள் ஒய்வு பெறுகின்றன.
3.இடுப்புத் தசைகளைக் குறைக்கிறது.
4.உடல்முழுவதும் நல்ல ஒய்வு பெறுகிறது.

No comments:

Post a Comment